Registered Complaints
2
Track Status →
Latest News
9
View News →
Public Service
24×7
Register Complaint →

Gummidipoondi Constituency

Constituency information, public updates, member directory and public complaint services.

Welcome to the official constituency information and public service portal of Gummidipoondi.

Constituency No. 1

Gummidipoondi

Gummidipoondi constituency map
WhatsApp Facebook Instagram YouTube Telegram X

சமீபத்திய செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள்

Scroll to view more news & media
IMAGE தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நலப் பணிகள் தொடர்கின்றன!
25 Aug 2026, 10:35 AM

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நலப் பணிகள் தொடர்கின்றன!

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான அன்பு அண்ணன் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்கள், கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் புதிய மாணவர் பயன்பாட்டு வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்து மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்.

Read More →
IMAGE ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு
25 Aug 2026, 09:49 AM

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு

அமைச்சர் அண்ணன் திரு.N.ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி,

Read More →
IMAGE தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
25 Aug 2026, 09:44 AM

தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மாண்புமிகு தமிழ்நாடு *முதலமைச்சர்* அவர்களின் அறிவுறுத்தலின்படியும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை *அமைச்சர்* அவர்களின் வழிகாட்டுதலின்படியும், *திருவள்ளூர் மாவட்டம்*

Read More →
IMAGE பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்: கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. உறுதி கும்மிடிப்பூண்டி, மே 25 –
25 Aug 2026, 09:43 AM

பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்: கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. உறுதி கும்மிடிப்பூண்டி, மே 25 –

"கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்" என, எம்.எல்.ஏ. விஜயகுமார் உறுதியளித்தார்.

Read More →
IMAGE மாதர்பாக்கம் ஊராட்சியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்
25 Aug 2026, 09:43 AM

மாதர்பாக்கம் ஊராட்சியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்களின் தலைமையிலும்,

Read More →
VIDEO
25 Aug 2026, 09:41 AM

புதுக்கும்மிடிப்பூண்டியில் மகா கும்பாபிஷேக விழா – MLA விஜயகுமார் பங்கேற்பு

புதுக்கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோவிலின் 12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

Read More →
IMAGE மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா அனுசரிப்பு
25 Aug 2026, 09:40 AM

மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் விழா அனுசரிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், கழகப் பொதுச்செயலாளருமான திரு. N. ஆனந்த் MLA அவர்களின் ஆலோசனையின்படியும்,

Read More →
IMAGE தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நலப் பணிகள் தொடர்கின்றன!
25 Aug 2026, 09:39 AM

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் நலப் பணிகள் தொடர்கின்றன!

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான அன்பு அண்ணன் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்கள், கும்மிடிப்பூண்டி அரசுப் பள்ளியில் புதிய மாணவர் பயன்பாட்டு வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்து மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்.

Read More →
IMAGE உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமை கும்மிடிப்பூண்டி" திட்டம் தொடக்கம்
24 Aug 2026, 07:12 PM

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமை கும்மிடிப்பூண்டி" திட்டம் தொடக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி திரு. விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

Read More →

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி

TVK நிர்வாக அணியினர்

உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவிக்கவும்

பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆன்லைனில் பதிவு செய்து அதன் நிலையை எளிதாக கண்காணிக்கலாம்.

Complaint Register Track Complaint