Registered Complaints
1
Track status →
Latest News
1
Read updates →
Online Service
24×7
Register complaint →

Gummidipoondi Constituency

Constituency information, public updates, member directory and complaint registration/tracking in one portal.

Register Complaint Track Complaint
Constituency No. 1

Gummidipoondi

Gummidipoondi constituency map

Latest News

View All
22 Aug 2026
புதுக்கும்மிடிப்பூண்டியில் மகா கும்பாபிஷேக விழா – MLA விஜயகுமார் பங்கேற்பு

புதுக்கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோவிலின் 12-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இவ்விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான அன்பு அண்ணன் திரு. S. விஜயகுமார் B.Sc., B.L., MLA அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விழாவில் பங்கேற்ற அவர், கோவிலின் வளர்ச்சிக்கும் பக்தர்களின் நலனுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 🙏 அருள் பெருகட்டும்... மக்கள் நலம் செழிக்கட்டும்...

Read More

Members

Dinesh Kumar
test
kandigai